• No products in the basket.

7.13 உ.வே.சாமிநாதையர்

  • இயற்பெயர் வேங்கடராமன்
  • கும்பகோணம் அருகே உத்தமதானபுரத்தில் பிறந்தார்
  • பிறப்பு 1855
  • இறப்பு 1942
  • இவரது ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவருக்கு வைத்த பெயர் சாமிநாதன்.
  • 1906-ல் சென்னை அரசாங்கம் இவருக்கு ‘மகாமகோபாத்தியாய’ என்ற பட்டம் வழங்கியது.
  • தமிழ் அன்பர்கள் இவருக்கு ‘தமிழ்த் தாத்தா’ என்ற பட்டம் வழங்கினர்.

இவரது உரைநடை நூல்கள்

  • மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்,
  • நினைவு மஞ்சரி,
  • புத்த சரிதம்,
  • நல்லூரைக் கோவை,
  • திருக்குறளும் திருவள்ளுவரும்,
  • என் சரித்திரம்,
  • வித்துவான் தியாகராஜ செட்டியார் வரலாறு,
  • புதியதும் பழையதும்,
  • மணிமேகலை கதைச்சுருக்கம்,
  • சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் என்பன.

இவர் பதிப்பித்த பிற நூல்கள்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • பெருங்கதை
  • புறப்பொருள்வெண்பாமாலை
  • பத்துப்பாட்டு
  • குறுந்தொகை
  • நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை
  • ஐங்குறுநூறு
  • பரிபாடல்
  • பதிற்றுப்பத்து
  • திருக்காளத்தி புராணம்
  • புறநானூறு
  • குமரகுருபர் பிரபந்தத் திரட்டு

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.