• No products in the basket.

சுட்டு எழுத்துகள் | Samacheer Question with Answer

பயிலுக

  1. இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்களை எடுத்து எழுதுக

கரிகாலனும் அவனுடைய தங்கை மலர்க்கொடியும் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு இருந்த செடிகளில் பூக்கள் மலர்ந்து இருந்தன. “இங்கு உள்ள மலர்களில் இம்மலர் அழகாக உள்ளது. அம்மலர் பெரியதாக உள்ளது” என்றாள் மலர்க்கொடி. “இந்த மலரைப் பார் அந்த மலரை விட அழகாக உள்ளது” என்றான் கரிகாலன்.

விடை : அவனுடைய, அங்கு, இங்கு, இம்மலர், அம்மலர், இந்த, அந்த

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.